என்னுடைய ஒரு நாள்- கல்பற்றா நாராயணன்

July 08, 2024
எழுதி முடிக்காத கட்டுரைகள் அதுவரை கற்பனைசெய்திராத வடிவத்தில் மனதில் தோன்றும். தெளிவில்லாமல் இருந்தவை தெளிவாகும். கவிதைக்கான கருவோ, முழுகவிதையோ வானத்திலிருந்து உச்சந்தலையில் தெறித்துவிழும்.