அகழ் : நூல் அறிமுகங்கள்

November 11, 2024
ஈழத்துக் கவிதைக்குள் நுழையும் புதியவர்கள் தம்மைத் தாம் எழுதுவதன் ஊடாக ஆயுதங்களின் போர்களுக்கு அடியில் ஓயாது என்றும் நிகழும் மானுட வாழ்கணங்களின் விழைவுகளை நோக்கி திரும்புவது ஒருவகையில் என்றும் நிகழும் பிறிதொரும் போரினை எழுதுவதே. ஆணெனவும் பெண்ணெனவும் நின்றெழும் ஆடலின் முரண்களின் தொகுப்பென இவ்வுடல்கள் எதனால் ஆக்கப்படுகின்றன.