November 19, 2024
ஈழத்திற்கு இலக்கியம் அரசியல் கலை தத்துவம் ஆன்மீகம் எல்லாமே அரசியல்மயத்திலிருந்தே முன்வைக்கப்படுவதாகவும் அது உயர்ந்ததாகவும் கடந்த காலத்தில் உண்டாக்கப்பட்டிருந்த மைய உரையாடலை தகர்த்து நம் முன்னோடிகளில் ஒரு சிலரேனும் அதன் பிறகோணங்களை எழுதி விவாதித்து இற்றையை அளித்திருக்கின்றனர். மு. தளையசிங்கத்தின் ஏழாண்டு கால இலக்கிய வளர்ச்சி நூலில் இறுதியாக அவர் சுட்டுவது முக்கியமானது.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed