அறிவிப்பு : அகழ் தளம் சீரமைக்கப்பட்டது !!!

அறிவிப்பு : அகழ் தளம் சீரமைப்பில் உள்ளது !!!

அகழ் பங்களிப்பாளர்கள் மற்றும் வாசகர்களுக்கு வணக்கம்.

நம்முடைய தளத்தில் இருந்த தொழில்நுட்ப சிக்கல்கள் ஒவ்வொன்றாக சரி செய்யப்பட்டு வருகின்றன. ஆசிரியர்களின் பெயர் மறைந்ததே முதன்மை சிக்கலாக இருந்தது. அது நிவர்த்தியாகிவிட்டது. பதிவுகளில் ஆசிரியர் குறிப்புகள் இப்போது மீண்டும் காணக் கிடைக்கின்றன. பதிவுகளின் வரிசையும் சீர் செய்யப்பட்டுள்ளது.

நாளை முதல் வழக்கம் போல தொடர்ந்து பதிவுகள் வரும்.

ஆதரவுக்கு நன்றி.

அகழ் ஆசிரியர் குழு

அகழ்

Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

உரையாடலுக்கு

Your email address will not be published.

திரட்டு

சேகரம்

Latest Posts

Go toTop