அகழ் இணையக் கூடுகைகள் 04 : நிகழ்ச்சி விவரம்

அறிவிப்பு

நிகழ்ச்சிக்கான இணையச் சுட்டி : https://meet.google.com/xjg-jjnm-zjw

அகழ் இணையக் கூடுகைகள் – 04
எழுத்தாளர் பெருமாள்முருகனுடன் வாசகர் கலந்துரையாடல்

தலைப்பு : “மம்மர் அறுக்கும் மருந்து“

தமிழ்நாட்டு உயர் கல்வித்துறையின் போக்குகளை முன்வைத்து “அகழ்” இதழில் வெளியான பெருமாள்முருகனின் பேட்டித் தொடரை மையப்படுத்திய உரையாடல்

சிறப்புரை : எழுத்தாளர் ஆர்.சிவகுமார்

நாள் : 28 நவம்பர் 2026 நேரம் : மாலை 4:00 முதல் 6:00 வரை

நிகழ்ச்சிக்கான இணையச் சுட்டி : https://meet.google.com/xjg-jjnm-zjw


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

உரையாடலுக்கு

Your email address will not be published.

திரட்டு

சேகரம்

Latest Posts

Go toTop