
அகழ் இணையதளத்தில் புத்தாண்டு முதல் புகைப்படக் கலைஞர் ஏ.வி.மணிகண்டனின் புதிய, நான்கு பகுதி குறுந்தொடர் வெளியாகிறது. “ஆவிக்கு ஒரு ரோஜா” என்பது தலைப்பு. வாரம் ஒரு கட்டுரையாக நான்கு பகுதிகள். காண்பியல் ஊடகம் வழியே கோத்திக் கலையை விரிவாக அறிமுகம் செய்கிறது.
ஆவிக்கு ஒரு ரோஜா (பகுதி 1) : ஏ.வி.மணிகண்டன்
ஏ.வி.மணிகண்டன் கட்டுரைகள்
OOO
கபிலரின் பாடல்களை முன்வைத்து கவிஞர் இசை எழுதும் தொடர் – “மலை என மாரி என” – ஏற்கனவே ஆரம்பமாகி பரவலாக வாசிக்கப்பட்டுள்ளது. இத்தொடர் மாதந்தோறும் வெளியாகும்.

Discover more from
Subscribe to get the latest posts sent to your email.

நம் காலத்தின் மிக முக்கியமான இரு கலைஞர்கள். அகழ் குழுவின் முயற்சி பாராட்டத்தக்கது. ஒரு முன்னோடி மின்னிதழை நடத்தும் ஆசிரியர் குழுவினருக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்.