
நிகழ்ச்சிக்கான இணையச் சுட்டி : https://meet.google.com/avp-swdg-cxt

அகழ் இணையக் கூடுகைகள் – 02
புகைப்படக் கலைஞர், கலை விமர்சகர் ஏ.வி.மணிகண்டனுடன் வாசகர் கலந்துரையாடல்
தலைப்பு : “படிமம் காணும் வழிகள்”
காண்பியல் கலை மற்றும் இலக்கியம் சார்ந்து “அகழ்” இணையதளத்தில் வெளியான ஏ.வி.மணிகண்டனின் கட்டுரைகளை மையப்படுத்திய உரையாடல்
கட்டுரைகள் பற்றிய அறிமுக உரை : எழுத்தாளர் விஷால் ராஜா
நாள் : 11 ஜூலை 2026 நேரம் : மாலை 4:00 முதல் 6:00 வரை
நிகழ்ச்சிக்கான இணையச் சுட்டி : https://meet.google.com/avp-swdg-cxt
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.

இணையக்கூடுகைக் காணொலிகளைத் தயவுசெய்து யூ-டியுப்-ல் பதிவேற்றுங்கள்.